Type Here to Get Search Results !

குறை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Short coming quotes in Tamil




குறை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Short coming quotes in  Tamil

1.கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

-மகாத்மா காந்தியடிகள்

2.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.

-சாக்ரட்டீஸ்


3.மனிதன் குறையுள்ளவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான்.

-சாக்ரட்டீஸ்


4.கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.

-கன்பூசியஸ்

5.பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம், ஆனால் தன் குற்றத்தைத் தானே அறிவதுதான் வெகு சிரமம்.

-கௌதம புத்தர்


6.பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள  நிறைகளைப் பாராட்டுவது.

-லாங்ஃபெல்லோ


7.தம்மிடமுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும்.

-கதே


8.குறை இல்லாதவன் மனிதன் இல்லை.. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை

-கௌதம புத்தர்

குறை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Short coming quotes in  Tamil

ShortcomingquotesinTamil1

ShortcomingquotesinTamil2

ShortcomingquotesinTamil3

ShortcomingquotesinTamil4

ShortcomingquotesinTamil5

ShortcomingquotesinTamil6

ShortcomingquotesinTamil7

ShortcomingquotesinTamil8

ShortcomingquotesinTamil9

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content