அன்னை தெரசா 11 inspirational words
Mother Teresa inspirational Quotes in Tamil
அன்னை தெரசா 11 inspirational words
Mother Teresa inspirational Quotes in Tamil
அன்னை தெரசா 11 inspirational words
Mother Teresa inspirational Quotes in Tamil
1) அன்பை மட்டுமே கடனாக கொடுங்கள்.அது மட்டுமே அதிக
வட்டியுடன் திரும்ப தரும்.
2) மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள் , ஏனெனில்
அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லாமல் போகும்.
3) எந்த ஒரு மெழுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை
ஏற்றுவதால் அணைந்து விடாது.எனவே பிறர்க்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள்.ஏனெனில் அது
ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
4) உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட உன்னால்
வாழ்கிறேன் என்று பிறரை சொல்ல வை.
5) உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.உன் மேல் கோபம் செலுத்துகிறவர்களை
அதை விட அதிகமாக நேசி.
6) அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகில் உன்னை
விட சிறந்த பலசாலி யார்.
7) பகைமையை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள்.பிறரின் தவறை
நீங்கள் மன்னித்தால் இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பான்.
8) இறக்கத்தான் பிறந்தோம்.அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
9) தண்டனை கொடுக்க தாமதம் செய்.அனால் மன்னிப்பு கொடுக்க யோசனை
கூட செய்யாதே.
10) என்னால் முடியாதது உங்களால் முடியும்.உங்களால் முடியாதது
என்னால் முடியும்.இருவரும் இணைந்தால் எல்லாம் முடியும்.
11) பிரார்த்தனை செய்யுங்கள் கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம்.அனால்
சேவை செய்து பாருங்கள் கடவுள் உங்கள் அருகில்
வருவார்.
அருமையான ஸ்டேட்டஸ் கவிதைகள்.
பதிலளிநீக்கு