Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 01 | Superb Inspirational Quotes





தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 01 | Superb Inspirational Quotes

1.பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க..
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது..

2.எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்...

3.புகைப்படம் எடுக்கையில்
மட்டும் புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கையில்...

4.நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்...

5.கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்...
அழகாக கடக்கலாம்...

6.முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்

7.அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே...

8.ஒரு மென்மையான வார்த்தை
ஒரு கனிவான பார்வை
ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும்
அற்புதங்களையும் நிகழ்த்திக்
காட்ட முடியும்...

9.நிழலை
அழித்து
விடாதீர்கள்...
நிஜங்கள்
மறையக்கூடும்...
ஒருநாள் நிரந்தரமில்லாமல்...

10.உள்ளத்தை
எப்போதும் உளியாக வைத்துக்கொள்
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும்
தன்மையை பொறுத்ததது



தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 01 | Superb Inspirational Quotes

Tamil Confidence Quotes 1

Tamil Confidence Quotes 2

Tamil Confidence Quotes 3

Tamil Confidence Quotes 4

Tamil Confidence Quotes 5

Tamil Confidence Quotes 6

Tamil Confidence Quotes 7

Tamil Confidence Quotes 8

Tamil Confidence Quotes 9

Tamil Confidence Quotes 10

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Really inspiring thoughts, also make sure to read this Dream Life mastery review, I recently got involved in inspirational quotes for women, and I've learnt that inspiring , there should be a set of actions that inspires others to follow

    பதிலளிநீக்கு
  2. Nice collection of your quotes I like your quotes collection if you want more about quotes I have a big collection of inspirational quotes you should read my meaningful quotes collection.

    பதிலளிநீக்கு

Top Post Ad

Below Post Ad

Matched Content