Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 02 | Superb Inspirational Quotes





தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 02 | Superb Inspirational Quotes

11.நிறைவேறா
கற்பனைகள்...
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல...
(ஏக்கங்கள்)

12.தூரம் என்பது
இடங்களுக்கு தான் நம்
இதயத்துக்கு அல்ல...

13.சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்...

14.ஒரு முறை
உதவி செய்யதவறினால்
செய்த உதவிகள்
அனைத்தையும் மறந்து
அவர்களை தூக்கியெறிந்து
விடுகிறது சுயநல மனம்...

15.உதவி செய்ய
வேண்டும்
என மனம் இருந்தால்
மட்டும் போதும்
மற்றவை அவசியமற்றவை
நற்குணங்களாக...

16.எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது...

17.கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம்
வீட்டுப்பிரச்சனைகளையும் தான்

18.நெருக்கங்கள்
குறைய
குறைய
விவாதங்களும்
பின்னர்
விரோதங்களும்
எழுகின்றன
அனுபவமாக...

19.நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன்
காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க
முடியும்...
மனநிலை - பொறுத்தே

20.அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்
(படித்ததில் - பிடித்தது)



தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 02 | Superb Inspirational Quotes

Tamil Confidence Quotes 11

Tamil Confidence Quotes 12

Tamil Confidence Quotes 13

Tamil Confidence Quotes 14

Tamil Confidence Quotes 15

Tamil Confidence Quotes 16

Tamil Confidence Quotes 17

Tamil Confidence Quotes 18

Tamil Confidence Quotes 19

Tamil Confidence Quotes 20

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content