Type Here to Get Search Results !

இராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள் - தமிழ்

Top Post Ad

இராமகிருஷ்ணர் சிந்தனை  வரிகள் - தமிழ்


Ramakrishnar  Inspirational Quotes in Tamil 






இராமகிருஷ்ணர் சிந்தனை  வரிகள் - தமிழ்


Ramakrishnar  Inspirational Quotes in Tamil 



Ramakrishnar  Inspirational Quotes in Tamil 1

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 2

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 3

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 4

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 5

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 6

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 7

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 8

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 9

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 10

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 11




இராமகிருஷ்ணர் சிந்தனை  வரிகள்

Ramakrishnar  Inspirational Quotes in Tamil 


1.ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தீவிரமான முயற்சி தேவை.

2.கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.

3.மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

4.உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.

5.விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.

6.வேலை செய்வது நல்லது. அது மனத்தை பண்படுத்துகிறது ஆனால் பலன் கருதாமல் செய்ய வேண்டும்.

7.ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்குக் கடவுள் அருள் கிட்டாது.

8.ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது!

9.வண்டு தேன் மலரைத் தவிர வேறு எதன் மீதும் உட்காராது அதுபோல உண்மையான துறவி இறை ஆனந்தத்தைத் தவிர வேறு ஆனந்தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டான்.

10.அறிவு பலவீனமானது நம்பிக்கை சக்தியுடையது.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content