Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 11

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 11

Best Friendship Quotes in Tamil (PART 11)






நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 11

Best Friendship Quotes in Tamil (PART 11)

Best Friendship Quotes in Tamil 21

Best Friendship Quotes in Tamil 22

Best Friendship Quotes in Tamil 23

Best Friendship Quotes in Tamil 24

Best Friendship Quotes in Tamil 25

Best Friendship Quotes in Tamil 26

Best Friendship Quotes in Tamil 27

Best Friendship Quotes in Tamil 28

Best Friendship Quotes in Tamil 29

Best Friendship Quotes in Tamil 30




நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 11

Best Friendship Quotes in Tamil (PART 11)




1. உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.


2. நட்பின் துரோகம் கத்தியை போன்றது.. நண்பனை குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால், தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்.


3. உன்னை போன்ற ஒரு நட்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பிறக்கும் போது கூட அழாமல் பிறந்திருப்பேன்..


4. நட்பு என்றாலும், காதல் என்றாலும் இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்.. பழகும் வரை உண்மையாய் இரு... பழகிய பின் உயிராய் இரு..!


5. முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு.. அழுகைக்கும், சிரிப்புக்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு..!


6. நெருங்கி பழகும் நண்பர்களிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது.. மரியாதை எதிர்பார்க்கும் நண்பனிடம் நெருங்கி பழகவும் முடியாது.!

7. நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்..

8. நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே... அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்.! ...

9. நட்பு எப்பொழுதும் வித்தியாசமானது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும். சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.

10. வாழ்க்கையில் நீ மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்..! நீ கீழே போகும்போது நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content