Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 12

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 12

Best Friendship Quotes in Tamil (PART 12)







நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 12

Best Friendship Quotes in Tamil (PART 12)

Best Friendship Quotes in Tamil 31

Best Friendship Quotes in Tamil 32

Best Friendship Quotes in Tamil 33

Best Friendship Quotes in Tamil 34

Best Friendship Quotes in Tamil 35

Best Friendship Quotes in Tamil 36

Best Friendship Quotes in Tamil 37

Best Friendship Quotes in Tamil 38

Best Friendship Quotes in Tamil 39

Best Friendship Quotes in Tamil 40








நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 12

Best Friendship Quotes in Tamil (PART 12)


1. தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை எந்நிலையிலும் விட்டுவிடுவதுகூடாது..


2. காதலும் நட்பும் சந்தித்தபோது காதல் கேட்டது.. நான் வந்துவிட்ட பின் நீ எதற்கு என்று..? அதற்கு நட்பு சொன்னது நீ விட்டுச்சென்ற கண்ணீரை துடைப்பதற்கு என்று...!!


3. நீ யாருக்கு விழுந்து விழுந்து உதவி செய்தாயோ, அவன் தான் உன்னை முதலில் துரோக வாள் கொண்டு வெட்டுவான்..!


4. ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்திற்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, தேவைக்கு உதவாத பணம், இருந்தும் பயனில்லை...!


5. உண்மையான நட்பு உயிர் உள்ளவரை துணைக்கு வரும்.

6. காலையில் எழுந்தவுடன் கலைந்து போக இது கனவும் இல்லை. காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை. உயிர் உள்ள வரை, உண்மையாக தொடரும் நட்பு..


7. நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவதல்ல. நம் தலையெழுத்து முடியும் வரை.


8. நண்பன் வெற்றி பெறும்போது ’அவன் என் நண்பன்’ என்று பெருமை கொள் தோல்வி அடையும் போது ’நான் உன் நண்பன்’ என்று அவன் அருகில் நில்.


9. உரிமை இல்லாத உறவும்.. உண்மை இல்லாத அன்பும்.. நேர்மை இல்லாத நட்பும்.. நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்.. என்றும் நிரந்தரம் இல்லை!


10. ஒவ்வொரு மனிதனுக்கும் "கடவுள்" துணை இருக்கிறார்! "நட்பு" என்னும் பெயரில்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content