வெகு நாட்களுக்கு பிறகு | தமிழ் SMS காதல் கவிதைகள் - 11 | Tamil SMS Love Quotes
101.என்னை தேடியபோதுதான்
உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை.
102.நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது
103.வெகு நாட்களுக்கு பிறகு
எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.
104.நொடியேனும்
மறக்க முடியாமல்
உன்னையே
நினைக்க வைக்கும்
உன் நினைவுமோர்
எட்டாவது அதிசயமே.
105.நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது.
106.யாழிசை
மீட்ட வந்தேன்......
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்
107.என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது.....
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை
108.நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி
என் விடியல் தொடராது.
109.இந்த நொடி
இப்படியே
நீண்டிட
வேண்டும்
110.முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம்
அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்....